பொது மதிபீட்டாளர் அறிமுகம் :
மதிப்பிற்குரிய சொல்வேந்தர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
- தங்களின் பொது மதிபீட்டாளராக இன்றையக் கூட்டத்தின் துவக்கம் முதல் நிறைவு வரை அனைத்து நிகழ்வுகளையும் கவனித்து, சிறப்பு அம்சங்களையும், மேலும் சிறப்பாக நடத்த எனக்கு தோன்றும் ஆலோசனை மற்றும் நுணுக்கங்களை பரிந்துரைப்பதாகும்.
- கூட்டத்தின் ஒரு முக்கிய அங்கமான மதிப்பீடுகள் பகுதியை ஆக்கபூர்வமான வகையில் முன் நின்று நடத்துவதும் ஆகும்.
பொது மதிபீட்டாளர்
அன்பு மிகுந்த நிகழ்ச்சி நேரியாளரே ! தங்களின் பாசமான பாரட்டுக்களுக்கு மிக்க நன்றி.
மதிப்பிற்குரிய சொல்வேந்தர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
சொல்வேந்தர்கள் நிகழ்ச்சியின் உயிர்த்துடிப்பான மதிப்பீடுகள் அங்கத்திற்கு தங்களை வரவேற்கின்றேன்
( நிகழ்ச்சியின் அறிமுகம் – ஒரு நிமிடத்திற்கு மிகாமல் )
மதிப்பீட்டாளர்கள் அறிமுகம்:
இன்றைய மதிப்பீடுகள் பகுதியில் நமது சொல்வேந்தர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்ய, மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் வழங்கக் கூடிய சொல்வேந்தர்கள் நம்மிடையே உள்ளார்கள்.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் தயாரிக்கப்பட்ட படைப்பான சொல்வேந்தர் _______________________________ இன் சி சி “தகுதிவாய்ந்த பேச்சு திறன்” ___ படைப்பை மதிப்பீடு செய்ய சொல்வேந்தர் _____________________________ அவர்களை மேடைக்கு வருமாறு வரவேற்கின்றேன்.
சொல்வேந்தர் ____________________ மிக்க நன்றிகள் – . தங்களின் மதிப்பீடு நிச்சயமாக அனைவருக்கும் பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன்.
இரண்டாவது தயாரிக்கப்பட்ட படைப்பான சொல்வேந்தர் _______________________________ இன் சி சி ___ படைப்பை மதிப்பீடு செய்ய சொல்வேந்தர் _____________________________ அவர்களை மேடைக்கு வருமாறு வரவேற்கின்றேன்.
சொல்வேந்தர் ____________________ மிக்க நன்றிகள் – . தங்களின் மதிப்பீடு நிச்சயமாக அனைவருக்கும் பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன்.
மூன்றாவது தயாரிக்கப்பட்ட படைப்பான சொல்வேந்தர் _______________________________ இன் சி சி ___ படைப்பை மதிப்பீடு செய்ய சொல்வேந்தர் _____________________________ அவர்களை மேடைக்கு வருமாறு வரவேற்கின்றேன்.
சொல்வேந்தர் ____________________ – தங்களின் மதிப்பீடு மிகவும் அற்புதம். மிக்க நன்றிகள்
இன்றைய திடீர் பேச்சுக்களை மதிப்பீடு செய்ய சொல்வேந்தர் _______________________________ அவர்களை மேடைக்கு வருமாறு வரவேற்கின்றேன்.
சொல்வேந்தர் ____________________ மிக்க நன்றிகள் – . தங்களின் உயர்ந்த மதிப்பீட்டுக்கு மிக்க நன்றிகள்
அனைத்து மதிப்பீட்டாளார்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
இப்போது நமது நேரக்காப்பாளரின் உரையைப் பார்ப்போம்.
நன்றி அன்பு நேரக்காப்பாளரே.
விருந்தினர் உள்பட அனைத்து சொல்வேந்தர்களும் தங்களின் பார்வையில் சிறந்த மதிபீட்டாளருக்கு வாக்களிக்கலாம்.
( நேர அவகாசத்தை கடந்த மதிபீட்டாளர்கள் பெயர்களை அறிவிக்கவும். அவர்கள் தேர்ந்தெடுப்பில் கலந்து கொள்ள இயலாது.)
வாக்கு கணக்காளர் தயவு செய்து பதிவான வாக்குச் சீட்டுக்களை பெற்று கொள்ளவும்
இதற்கிடையில் நமது இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானை தனது குறிப்புரை வழங்க மேடைக்கு அழைக்கின்றேன்.
நன்றிகள் சொல்வேந்தர் _________ .
அடுத்து நமது உபரிச் சொல் கணக்காளர் தனது அறிக்கையை தனது இடத்தில இருந்த படியே வழங்க வேண்டுகின்றேன்.
நன்றிகள் சொல்வேந்தர் _________
அன்பு நண்பர்களே, நமது அனைத்து மதிப்பீட்டாளார்களுக்கும் நிகழ்ச்சி அலுவலர்களுக்கும் நமது நன்றிகளை பலத்த கரகோழத்தின் மூலம் தெரிவிப்போமாக.
இனி இன்றையக் கூட்டத்தின் சிறப்பு அம்சங்களையும், மேலும் சிறப்பாக நடத்த எனக்கு தோன்றும் ஆலோசனைகளை பரிந்துரைக்கும் நேரமாகும்.
1.
2.
3.
அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த நமது நிகழ்ச்சி நெறியாளரை அழைகின்றேன்.